July 12, 2016

யாழில் தமிழரை திருமணம் செய்த வெளிநாட்டுப் பெண்!

வடமராட்சியில் நடந்த கலியாணம் மாப்பிளை வடமராட்சி வெள்ளைகார மணமகள்! வடமராட்சியில் நடந்த கலியாணம்!


பல்வேறுபட்ட வித்தில் கலாசாரம் மாறுபட்டுள்ள நிலையில் வெள்ளைக்கார பெண் தமிழரை திருமணம் செய்வது பெரிய விடயம் அல்ல மாறாக தமிழரின் கலாராரப் படி திருமணம் செய்து கொண்டது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

நடந்து முடிந்த கலியாணத்தில் பெண் பகுதியில் உள்ள வெள்ளைக் கார உறவினர்கள் கலந்து கொண்டமை இன்னும் ஒரு சிறப்பு எனக் கூறப்படுகிறது…




No comments:

Post a Comment