June 17, 2016

சர்வதேச விசாரணைக்கு தமிழகம் தொடர்ந்தும் வலியுறுத்தும்! ஆளுநர் ரோசையா!

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைநடத்தப்படுவதற்கு தொடர்ந்தும் வலியுறுத்தப்படும் என தமிழக ஆளுநர்தெரிவித்துள்ளார்.


அதனூடாக இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்எனவும் அவர் கூறியுள்ளார்.

15வது தமிழக சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம்நேற்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய போது ஆளுநர் ரோசைய்யா இதனைகூறியுள்ளார்.

கச்சதீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதிசெய்யப்படும் என்றும் ஆளுநர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment