June 24, 2016

அவன்கார்ட் கப்பலில் இருந்த வெளிநாட்டவர் கைது!

காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் யுக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்கள அதிகாரிகளாலே குறித்த நபர்கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment