September 30, 2015

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலி(படங்கள் இணைப்பு)

வவுனியா மதவாச்சி புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவரது சடலம் புகையிரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு மதவாச்சி
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.









No comments:

Post a Comment