August 5, 2014

14 அகவைக்குட்பட்ட தமிழீழ உதைபந்தாட்ட அணி அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது!

Vildbjerg cup 2014 ன் மூன்றாம் நாளான 03.08.2014 அன்று நடை பெற்ற 2 போட்டிகளிலும் 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதி அட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய தமிழீழ அணி 01.க்கு 2 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இருப்பின் தமிழீழ அணி 4 இடத்தில் வெற்றிபெற்றன. எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள்

No comments:

Post a Comment