July 13, 2016

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேனி இலங்கையில்! - ரணிலைச் சந்தித்தார் !

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா ஹூஸைன் கொமேனி நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் - கொமேனி ஆகியோருக்கு இடையில் இடம்பெரும் முதல் சந்திப்பு இது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment