July 23, 2016

அன்றுதொட்டு இன்று வரை தொடரும் எம் உறவுகள் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைப்போம். குரல் கொடுப்போம் வாருங்கள்!

சுதந்திரம் இல்லமால்தான் தோறும் எம் தாய்நிலம் பறிபோய்க்  கொண்டிருக்கும்வேளையில் சாவினில் வாழும் எம் சொந்தங்களை காக்க ஒன்றாக திரள்வோம் வாருங்கள்.

உரிமைக்காக ஒருமித்த குரல் கொடுப்போம் !
Südwestfriedhof 
Fulerumerstr. 15B
Essen 

23.07.2016 - சனிக்கிழமை
நேரம்: பி.ப 5:30-6:30 மணி

No comments:

Post a Comment