July 13, 2016

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய 9ஆம் திருவிழா!

ஒட்டுசுட்டான்  தான்தோன்றீஸ்வரர்  ஆலய  9ஆம் திருவிழா  வெகுசிறப்பாக இடம் பெற்றுள்ளது.

ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயபிரதமக் குருக்கள் கீர்த்தி ஸ்ரீ வாசன் அவர்களினால் அபிசேகங்கள் பூசைகள் இடம் பெற்றுஎம்பெருமான் உள்வீதிவலம் வந்து  முத்துப் சப்பரத்தில் அடியார்களுக்கு அருள்பாலித்து எம் பெருமான் ஆலயத்தை வந்தடைந்ததும் அடியார்களக்கு அன்னதான  வழங்கும்  நிகழ்வும் இடம் பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment