எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாணத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்படுவதால்
தெற்கின் எதிர்கட்சியாக தம்மை வலுப்படுத்திக்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி பல முயற்சிகளை முன்னெடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment