June 4, 2016

முல்லைத்தீவு பத்ரகாளி அம்மன் கோயில் புளியமரத்தில் இருந்து பாலும், தண்ணீரும்!

முல்லைத்தீவு மல்லாவி பாரதிநகர் பத்ரகாளி அம்மன் கோயில் புளியமரத்தில் இருந்து பாலும், தண்ணீரும் வடிந்துவருகின்றது.


இதை பல பக்தர்கள் பார்த்துச் செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கோயிலில் உள்ள பிள்ளை விக்கிரகத்திற்கு அருகிலேயே இந்த அபூர்வ நிகழ்வு நிகழ்ந்து வருகின்றது.



No comments:

Post a Comment