May 24, 2016

காரைதீவில் கண்ணகி அம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்தல் பாரம்பரிய நிகழ்வு!


ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தின் ஓர் நிகழ்வான அம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்தல்சடங்கு முறையான பாரம்பரிய நிகழ்வு நேற்றுமுன்தினம் நந்தவன​ சித்தி விநாயகர்
ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஆலயத்தை சுற்றியுள்ள பிரதேச வீதிகளில் ஊடாக இடம்பெற்றது.
இதன்போதான படங்களை காணலாம்.
படங்கள்( காரைதீவு சகா)







No comments:

Post a Comment