May 24, 2016

இது நம்ம ஆளு படத்துக்கு முன்பே சிம்பு ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்!

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இது நம்ம ஆளு படம் வரும் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் ராசாளி என்ற சிங்கிள் பாடல் வரும் 26ம் தேதி 6 மணியளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அடுத்தடுத்த சிறப்பான செய்திகளால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment