t
(Move to ...)
முகப்பு
▼
September 8, 2015
சிப்பாய் தன்னைத்தானே சுட்டு பலி!
கிளிநொச்சியில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர், தன்னை தானே
சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment