சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த அறிக்கை இந்த மாதம் 30ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகிறது.இதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் படி, 30ம் திகதி யுத்தக்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.எனினும், மாநாட்டின் ஆரம்ப தினத்திலேயே சிறிலங்காவின் யுத்தக்குற்ற அறிக்கை வெளியாக்கப்படும் என்று முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment