நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை வெளியாகும் நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இலங்கைக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்றியுள்ளது.
நிறைவேற்றியுள்ளது.
இலங்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால் அதைமாற்ற இந்தியா ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment