September 11, 2015

பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பின்னர் ஓய்வெடுக்கும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச கால்டன் இல்லத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தனது இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்சவுடன் கால்டன் இல்லத்தில் காணப்படும் புகைப்படம் ஒன்று பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஓய்வெடுத்து கொண்டிருப்பது போல் இந்த புகைப்படத்தில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment