நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சைக்கிள்
சின்னத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக யாழ் தேர்தல் மாவட்டம், வன்னித் தேர்தல் மாவட்டம் என்பவற்றில் இப் போட்டி நிலை சூடு பிடித்துள்ளது. ஆசிரியர்கள், பிரதேச செயலகள் மற்றும் அரச திணைக்களங்களில் அளிக்கப்பட்டு வரும் வாக்குகளில் அதிகமான தபால் மூல வாக்குகள் இவ்விரு கட்சிகளுக்குமே பகிரப்பட்டுள்ளன.
இதேவேளை, சில அரச உத்தியோகத்தர் அரசு சார்ப்பு கட்சிகளுக்கும் தமது வாக்குகளை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை, சில அரச உத்தியோகத்தர் அரசு சார்ப்பு கட்சிகளுக்கும் தமது வாக்குகளை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment