விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்தியாவின் மாவோ தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் கொல்கட்டா காவற்துறையினர் விசாரணைகளை நடத்துகின்றனர்.
ரைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கொல்கட்டாரவின் சட்னிசோவக் நகரில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்துடன் ஆறு ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சென்னையில் வசித்துவந்த அவர்கள் நான்கு தினங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்த நிலையில் கைதாகி இருந்தனர்.
அவர்கள் மாவோயிஸ்ட்களுக்கு ஆயுதங்களை வழங்குவற்காக அங்கு சென்றனரா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக, கொல்கட்டா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment