இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தம் ஈழத்தமிழர்களின் அரசியல் சிக்கலுக்கு தீர்வாகாது என்று நான் விளக்கம் அளித்த போது, உடனடியாக கோவித்துக் கொண்ட இந்தியாவின் அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு எம் கே நேரய்ணன் அவர்கள்
"ஈழத்தில் உள்ள தமிழர்களை விட, இதியாவுக்குத்தான் தெரியும் எது ஈழத்தமிழர்களுக்கு நல்ல தீர்வு என்றும் 13ஆம் அரசியைக் திருத்த சட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டது" இற்கு காலத்தின் தேவை கருதி பகிரங்கப்படுத்துகிறேன்.
வடகிழக்கு இணைந்த சமஸ்டித்தீர்வுக்கு (ஒஸ்லோ உடன்படிக்கை) தமிழீழவிடுதலைப் புலிகள் இணங்கவேண்டும். அந்த தீர்வுத்திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே முன்வைக்கபப்ட வேண்டும். என்ற நிலைப்பாட்டுக்கு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இணங்கினால் போர்நிறுத்தம் ஒன்ற மேற்கொள் வைப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று செய்தியை தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பி இருந்தேன் அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை என்று கஜேந்திரனுக்கு, சம்பந்தன் பதில் அளித்து இருந்தார். அதன் பின்னர் போர் முடிவுற்றதாக அறிவித்து இரண்டு நாட்களின் பின்னர் சம்பந்தன் கூறிய இதே இந்தியா ஒற்றையாட்சியின் கீழ் பிரிந்த வடகிழக்கு கொண்டமைந்த 13ஆம் திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியது.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(13/06/2013 அன்று ஊடக மாநாட்டில்..)
(13/06/2013 அன்று ஊடக மாநாட்டில்..)
No comments:
Post a Comment