ஐக்கிய அமெரிக்காவின் – டப்ளின், ஓஹியோ, மெக்சிக்கன் ஆகிய இடங்ளில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து மரங்கள் நாட்டப்பட்டு அவை பெரும் விடுட்சமாகி இருப்பதை இப்போது காணமுடிகிறது.
பல அப்பாவித்தமிழ்மக்களின் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவில் நிறுத்தி நடப்பட இந்த மரங்கள் பல நிபுணர்களின் ஆலோசனையுடன் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து உரிய அனுமதியுடனேயே நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment