தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் பீ.ஜீ.பியசேனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (26) பிறப்பித்துள்ளார்.
அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஜீ.பியசேனவின் விளக்கமறியலே எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment