3200 க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 936 குடும்பங்களைச் சேர்ந்த 3260 பேர் இவ்வாறு இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் அரசாங்கத்தினரில் செய்து கொடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment