வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிரதேசத்தில் 30 கிலோ கஞ்சா பொதியுடன் 39 வயதுடைய ஒருவர் இன்று அதிகாலை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment