முன்னாள் போராளி சசிகுமார் [ராகுலன்] இன்று காலமானார். இவரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிராத்தியுங்கள் . அவரது குடும்பத்திற்கும் ஆறுதலை கூற முன்வாருங்கள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment