t
(Move to ...)
முகப்பு
▼
August 8, 2016
அரியாலை சந்தியில் விபத்தில் ஒருவர் படுகாயம்!
அரியாலை புங்கங்குள சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
எதிர் பாராத விதமாக இடம் பெற்ற இவ் விபத்தில் விபத்துக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சாரியிடம் விபத்து தொடர்பில் விசாரணை இடம் பெறுகிறது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment