August 16, 2016

பிரிகேடியர் ஆதவன்( கடாபி) அவர்களின் தந்தையார் காலமானார்!

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஆதவன் ( கடாபி) அவர்களின் தந்தையார் திரு.சங்கரபிள்ளை அவர்கள் இன்று கிளிநொச்சியில் காலமாகியுள்ளார்.






No comments:

Post a Comment