August 17, 2016

நல்லைக் கந்தனின் 8ஆம் நாள் உற்சவம் இன்று!

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் உற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment