அணு ஆயுத வர்த்தகம் தொடர்பிலான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச பொலிஸாரின் ஒருங்கிணைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
பிரிட்டன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காரியாலப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தையும் குற்றச் செயல்களையும் தடுக்க முடியும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment