ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் ஊடாக ஓரளவு தீர்வு கிடைக்கும் என ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
ஆனால் அமெரிக்காவின் இந்தப் பிரேரணையைப் பார்க்கும்போது தீர்வைக் கொண்டு வருவதற்குரிய எந்தவொரு சாத்தியக் கூறும் இல்லை என அனைத்துலக மக்களவை உறுப்பினர் திருச்சோதி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment