தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தில் இணைந்துள்ளார் முன்னாள் திருகோணமலை மறைமாவட்ட போராயர்
வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள். இன்று திருகோமலை சிவன்கோவில் முன்னாள் ஆரம்பிக்கப்பட்டு வைத்துள்ள கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனைத்துலக விசாரணையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment