உலகின் அதிகளவு பலவந்த காணாமல் போதல்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிப்பதாக மனித உரிமைகள் மற்றும் ஊடக வள நிலையத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய நந்தன மானதுங்க அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் வானொலிக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை அனைத்து பெற்றோருக்கும் எண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்களை வெளியிடுமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் இலங்கையில் சில தசாப்தங்களாக நீடித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பில் உலகம் முழுவதிலும் 43000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 5750 சமப்வங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் சுமார் 16000 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை பல்லாயிரக் காணக்கானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சில சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே இதுவரையில் உண்கைமள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment