t
(Move to ...)
முகப்பு
▼
September 23, 2015
புத்தளம் நாத்தான்டிய பிரதேசத்தில் மனைவியுடன் வாய்த்தர்க்கம்: கணவன் தூக்கிட்டு தற்கொலை!
புத்தளம் நாத்தான்டிய பிரதேசத்தில், மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
50 வயதுடை நபர் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment