வள்ளிப்புரம் செஞ்சோலை வளாகத்தில் முதல் உதவி பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை சிங்கள பேரினவாதம் கொன்றொழித்த 9ம் ஆண்டு நினைவு நாளை 15.08.2015 அன்று பிரான்ங்போர்ட் (Frankfurt) தமிழ் இளையோர் அமைப்பினரால் பிரான்ங்போர்ட் (Frankfurt) நகரத்தில் தமிழீழ தேசியக்கொடியேற்றி, சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டு உணர்வுப்பூர்வமாக நினைவுக் கூறப்பட்டது.
மேலும் இளையோர்களால் தாயகத்தின் நினைவு சுமந்த கலைநிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டது. இறுதியில் தமிழீழ தேசியக்கொடியை இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்படவிட்டு தமிழரின் தாரக மந்திரத்துடன் உணர்வுப்பூர்வமாக நிகழ்வுகள் நிறைவடைந்தன.

No comments:
Post a Comment