கிளிநொச்சியிலுள்ள அலுவலகம் ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலின் காலில் விழுந்து காணாமல் போன ஒருவருடைய தாயார்
கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றார். ஆனால், அங்கு அப்படியயாரு சம்பவம் நடப்பதைக்கூட கண்டும் காணாமல் இருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா. இவர்கள் தானா தேர்தலில் வெற்றி பெற்று சிறீலங்கா அரசாங்கத்திடம் காணாமல்போன தமிழர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரப்போகின்றார்கள்..?
ஈழமுரசு
No comments:
Post a Comment