t
(Move to ...)
முகப்பு
▼
July 30, 2015
vildbjerg cupல் மூன்றாவது தடவையாக தமிழீழ அணிகளும் போட்டியிட தயாராகி வருகின்றன.!
ஐரோப்பாவின் 4ஆவது பெரிய சர்வதேச உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான vildbjerg cupல் மூன்றாவது தடவையாக தமிழீழ அணிகளும் போட்டியிட தயாராகி வருகின்றன
.
நாளைய தினம் ஆரம்பமாக இருக்கின்ற Vildbjerg Cup உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கோலாகரமாக நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment