t
(Move to ...)
முகப்பு
▼
April 27, 2015
கிளிநொச்சி அறிவியல் பகுதியில் புகையிரதம் மோதி விபத்து!- 4 பேர் பலி( படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி அறிவியல் பகுதியில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி அறிவியல் பகுதியில் இன்று வான் ஒன்று புகையிரதக்
கடவையை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த புகையிரதம் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் இணைக்கப்படும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment