அண்மையில் அமெரிக்கா விமானம் ஒன்று இரகசியமான முறையில் இலங்கையில் தரையிறங்கியிருந்தாக செய்தி வெளியாகியிருந்தன.
C 37 B.L.F ரக Gulf Street என்ற பெயருடைய இந்த விமானம் இலங்கைக்கு இரகசிய பயணத்தை மேற்கொள்ளவில்லை எனவும், உரிய நடைமுறைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சாதாரண பயணம் என விமானப்படை தெரிவித்துள்ளது.
சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளுக்கமைய இது இராணுவ விமானம் அல்ல என விமானப்படை பேச்சாளர் குழு தளபதி சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த விமானம் அமெரிக்க விமான படைக்கு சொந்தமான விமானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது C 37 B.L.F ரக Gulf Street என்ற பெயருடைய இந்த அமெரிக்க விமானம் திருகோணமலையின் சீன துறைமுகத்தில் தறையிறக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த அமெரிக்க விமானம், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையில் இருந்து வெளியேறியதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment