September 5, 2015

வீரவேங்கை கலைமேழி அல்லது சின்னக்குயில் எனும் மாவீரரின் 7ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் !

05-09-2008 அன்றைய தினத்தில் தமிழீழ தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட

வீரவேங்கை கலைமேழி அல்லது சின்னக்குயில் எனும் மாவீரரின் 7ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்
05-09-2008 அன்றைய தினத்தில் தமிழீழ தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட இந்த மாவீரர்களிற்கும் மற்றும் எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

,,புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்,,

No comments:

Post a Comment