கிளிநொச்சியில் அண்மையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் 14 வயதான சகோதரன் முறையுடைய
ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இவ்விடயம் தெரியவந்துள்ளது. விசாரணையில், குறித்த சிறுவனே இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் அண்மையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் 14 வயதான சகோதரன் முறையுடைய ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இவ்விடயம் தெரியவந்துள்ளது. விசாரணையில், குறித்த சிறுவனே இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுமியின் எச்சங்கள், கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி எள்ளுக்காடு வயற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
குறித்த சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டா கொலைசெய்யப்பட்டார் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு, சட்ட வைத்திய பரிசோதனைக்கு சடல எச்சங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment