தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்னும் பிளவுகள் காணப்படுவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.கட்சி
பதவி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுதல் போன்ற விடயங்களில் தொடர்ந்து
அந்த கூட்டமைப்பில் விரிசல்கள் காணப்படுவதாக அந்த ஊடகம்
சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனை வினவியபோதுஇ இதனை ஏற்றுக் கொண்டார்.
கூட்டணி ஒன்றில் முரண்பாடுகள் இருக்கின்றமை சகஜம் என்று தெரிவித்த சுமந்திரன்இ எனினும் எதிர்கால செயற்பாடுகளின் நிமித்தம் தொடர்ந்து ஒன்றித்து பயணிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment