November 27, 2014

சூரியதேவனின் பிறந்தநாளை வெகு சிறப்பாக யேர்மனியில் கொண்டாடிய இளையோர்கள்!

தமிழீழத் தேசியத் தலைவரது 60-வது பிறந்தநாள் இன்று யேர்மனி கொற்றிங்கன் நகர் இளையோர்களால் மிக சிறப்பாக
கொண்டாடப்பட்டுள்ளது.தமிழீழத்தின் வடிவிலான கேக்கினை வெட்டி தலைவர் அவர்களது 60-வது பிறந்தநாள் உச்சாகத்துடனும் உணர்வெழுச்சியோடும் கொண்டாடப்பட்டுள்ளதை புகைப்படத்தினூடாக காணக்கூடியதாக உள்ளது.dcp6566797746 (2) dcp6566797746 (3) dcp6566797746 (4) dcp6566797746 (5) dcp6566797746 (6) dcp6566797746 (7)

No comments:

Post a Comment