ஜேர்மனியில் உளவு வேலைகள் மற்றும் செயற்பாட்டாளர்களிடையெ பிளவுகளை ஊக்குவிக்க அரச ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். ஆர்.சிவராஜா எனும் குறித்த நபர் தமிழ் எம்.பியின் பத்திரிகை ஆசிரியராகவும் நெருங்கிய சகாவுமாவார்.அவர் இலங்கை இராஜதந்திர சேவை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியே செயற்பாட்டாளராக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
தற்போது மஹிந்தவின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராகப் பணியாற்றி வந்திருந்த இவர், ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஊடக அதிகாரியாக தமது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராக் நியமிக்கப்பட்ட அவர் வடமாகாணசபை தேர்தல் காலத்தினில் முன்னெடுத்த அரச விசுவாசப்பிரச்சாரம் மற்றும் விடுதலைப்புலிகள் மீதான சேறுபூசல்கள் அனைத்து தரப்பினையும் சீற்றங்கொள்ள வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment