t
June 24, 2016
வீழ்ச்சியடைந்த பிரித்தானியா நாணயம்!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என பிரித்தானியா வாக்களித்தமை,
சந்தையில் பிரதிபலித்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டுக்கு பின்னர், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான மிகக் குறைந்த மட்டத்தை பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் அடைந்துள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment