தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அரசியலின் எதிர்காலம் – றாஐலிங்கம் சரவணபவாண்!
சுவிஸ் ஈழத்தமிழரவையின் லுட்சேர்ன் மாநிலப் பிரதிநிதி றாஐலிங்கம் சரவணபவாண் அவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தெரிவுசெய்து தமிழ்த்தேசியத்தின் இருப்பை உறுதிப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment