July 30, 2015

நீதி பதி இளஞ்செழியனை யாழில் இருந்து இடமாற்ற சுமந்திரன் கடும் முயற்சி !

யாழ்ப்பாணத்தில் வித்தியா படுகொலையின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் யாழ்பாணத்துக்கு பிரதம நீதியரசாக இடம்மாற்ற
பட்ட நீதியரசர் இளஞ்செழியன் அவர்களை சிங்கள பகுதி ஒன்றுக்கு இடமாற்றம் கடும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .
வித்தியா கொலை தடய அழிப்பில் கூட்டமைப்பின் வெள்ளை வேட்டிகள் சிக்கிய நிலையில் அவர்களை காப்பற்றும் தீவிர முயற்சியில் இந்த சதியில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தில் உள்ள மனைபபை பாடசாலை அதிபர் மாற்றம் தடுக்க பட்டதும் ,அதன் பின்புலத்தில் தவரசா, தமிழ்மறான் மீது பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டு தற்போது பெரும் இடருக்குள் சிக்கியுள்ள நிலையிலும்
தமிழ் தேசியா கூட்டமைப்பின் வெள்ளை வேட்டிகள் அவிழ்ந்து விழாது காக்கும் முயற்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் .

அண்மையில் வித்தியா வழக்கில் இருந்து தவராசா அந்த குடும்பத்தால் விரட்டியடிக்க பட்ட நிலையிலும் அந்த குடும்பம் அச்றுத்த பட்டுள்ள நிலையிலும் மேற்படி தமது கட்சி உறுப்பினர்களை காப்பாற்றும் தீவிர முயற்சியில் இவர்கள் களம் இறங்கியுள்ளார் .
இளஞ்செழியன் யாழ்ப்பாணத்துக்கு மாற்ற பட்டுள்ள நிலையில் போதைவஸ்து. பாலியல், குற்றங்கள், சமூக சீரழிவுகள் என்பன படுவாக கட்டு படுத்த பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பால் மேலும் பல தில்லு முல்லு நகர்த்த முடியாத சூலில் இந்த நகர்வில் இவர் ஈடுபட்டுள்ளார்
நமக்கு நீதியரசர் இளஞ்சசெழியன் நமது மண்ணில் நிலையாக வாழ இந்த கள்ள பயல் சுமந்திரனை தோற்கடித்து விரட்டுவோம். இது தேர்தல் வேளை என்ற நிலையில் மக்களே நாம் சொல்லவில்லை உள்ளக ரீதியாக இந்த சுமந்திரன் செய்யும் பல விடயங்கள் தமிழருக்கு பெரும் அழிவை ஏற்படுத்த வல்லவை மக்களேஉசாராகுங்கள் இவரை விரட்டுங்கள்.
விசேட நீதிபதிகள் குழுவின் இளஞ்செழியன் ஈடுபட்டுள்ளதும் அவரது விசாரணையில் இந்த வித்தியா வழக்கு வருமாகின் வெள்ளை வேட்டிகள் உட்பட்ட பல பொலிஸ் அதிகாரிகள் உட்பட்ட அரசியல் தலைகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் இந்த தீவிர முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்.
வித்தியாவுக்கு நீதி வேண்டும் .. இந்த கள்ள பயல்களை விரட்டுவோம். யாழ் மக்கள் உங்கள் கையிலேயே ஆயுதம் உள்ளது அந்த வாக்கு என்ற ஆயுததை இவர்களுக்கு எதிராக திருப்பி நீதியை நிலை நாட்டுங்கள் .

No comments:

Post a Comment