January 25, 2015

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையில் புதிய அரசாங்கம்!

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம்
ஈடுப்பட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வரி விலக்கு இழக்கப்பட்டதால் சிறீலங்காவின் ஆடைத் தொழிற்சாலைகள் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ள வருவதாக ரணில் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment